News November 27, 2025

கந்தம்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோதி பலி!

image

நாமக்கல் கந்தம்பாளையம் அருகே மேட்டாம்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிசாமி (30). நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, கந்தம்பாளையம் அருகே செல்லப் பம்பாளையத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சோலார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News December 1, 2025

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு எம்பி வாழ்த்து

image

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அருள்மொழி இன்று பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி சந்தித்து மருத்துவ துறையில் ஆற்றிய பணிக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.

error: Content is protected !!