News April 25, 2024
கத்தியால் குத்திய வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அச்சமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் தனது அண்ணன் செல்வராஜ் உடன் அச்சமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுதேசன் என்பவர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டு பேனா கத்தியால் குத்தினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் சுதேசனை நேற்று கைது செய்தனர்.
Similar News
News May 8, 2025
திருப்பத்தூர்: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.