News January 10, 2025

கண்வலிக்கிழங்கு : கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கண் வலி கிழங்கு விவசாயிகளுக்கு அறிவிப்பு : கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கரூர், குளித்தலை, இரும்பூதிபட்டி, சின்னத்தாராபுரம் ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கண் வலி கிழங்கு விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

கரூரில் வசமாக சிக்கிய இருவர்!

image

கரூர், தோகைமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் கணக்கில் வராத பணம் இருப்பதை கண்டு விசாரித்த போது போலீசை திட்டி உள்ளனர். அதனையடுத்து சென்னையைச் சேர்ந்த சுனில் குமார், கரூரைச் சேர்ந்த யோகராஜ் என்கிற பிரதாப் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் ரூ.10, 93, 900 பணம் (ம) ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

News February 7, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!