News August 21, 2024
கண்மாய் தூர்வார தீவிரம் காட்டும் ஆர்வலர்கள்!

சிவகாசி பள்ளபட்டி கடம்பன்குளம் கண்மாயை தன்னார்வலர்கள் மூலமாக தூர்வாறிட விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து இன்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கண்மாய் பகுதியில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.
Similar News
News October 18, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News October 18, 2025
விருதுநகரில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு!

விருதுநகர் மாவட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. இதனை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
விருதுநகர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!