News May 28, 2024

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் பழனி இன்று நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கான வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

Similar News

News February 15, 2026

விழுப்புரத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

image

பெண்னைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ், விவசாயி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி., வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார்.நிதி கட்டுமாறு நிறுவனத்தில் இருந்து கடனை கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பினர். கடனை திருப்பி செலுத்தவில்லை. இதையெடுத்து அவர் மீது நடவடிக்கை புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பாஸ் தன் மீது தீ மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்

News February 15, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 14) இரவு முதல் இன்று (பிப். 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!