News October 28, 2024

கணவருடன் தகராறு: பெண் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

image

காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டிகேஸ்வரன். இவரது மனைவி கிரிஜா (42), செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். டிகேஸ்வரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் வளர்ந்து வந்த நாய்க்குட்டிகள் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கிரிஜா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News February 13, 2026

காஞ்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

காஞ்சிபுரம் வாசிகள் கவனத்திற்கு!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*

News February 13, 2026

காஞ்சி: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!