News August 28, 2024

கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், இராயக்கோட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கோவிந்தராஜ்(45), தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், சடலத்தை கைப்பற்றி போலிசார் உயிரிழந்த கோவிந்தராஜ் மனைவி நந்தினி(35), என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குடிபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது

Similar News

News August 27, 2025

கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

image

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!