News April 14, 2024
கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 10, 2026
காஞ்சிபுரம்; உங்க வீட்டுல ஆண் குழந்தை இருக்கா..?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
காஞ்சிபுரத்தில் தென்பட்ட அரிய பறவை!

காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் எல்லைக்குட்பட்ட மின் நகர் பகுதியில் வீட்டினுள் இருந்த வெளிநாட்டு ஆந்தையை மீட்டனர். ஆந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்தவுடன் வெளிநாட்டு ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
News January 10, 2026
காஞ்சிபுரத்தில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் எண்!

காஞ்சிபுரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


