News January 11, 2025

கட்டுமான பணிகள்; கலெக்டர் ஆய்வு

image

திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை, கலெக்டர் பழனி இன்று  நேரில் பர்வையிட்டு, ஆய்வு செய்தார். திண்டிவனம்-சென்னை சாலையில் நகராட்சி சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி, மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி, மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

Similar News

News January 31, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DSP சரவணன் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். அவசர உதவிக்கு 100 அல்லது குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!