News February 9, 2025
கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு: புதுவை மீன்வளத் துறை

புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை மீனவர்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மீனவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News September 7, 2025
புதுச்சேரியில் ரூ. 35.000 சம்பளத்தில் அரசு வேலை!

புதுச்சேரியில் காவல்துறையில் இருக்கும் 70 Sub-Inspector பணியிடங்களுக்கு நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் இங்கே <
News September 7, 2025
புதுச்சேரி எஸ்.பி எச்சரிக்கை, மக்கள் ஏமாறாதீங்க!

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் நேற்று கூறுகையில், ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது.ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். அனவைருக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
புதுச்சேரியில் முக்கிய பதவியும்? பெயரும்?

நமது புதுச்சேரியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பெயர் மற்றும் அவர்கள் எந்த பதவி என்று தெரிந்துகொள்ளவும்.
⏩அ.குலோத்துங்கன், மாவட்ட கலெக்டர்,
⏩அ.சிவசங்கரன் , துணை கலெக்டர் ,
⏩மோகன், பிராந்திய நிர்வாகி, மாகே,
⏩ஆர்.முனுசாமி, பிராந்திய நிர்வாகி, ஏனாம்,
⏩சி.செந்தில் குமார், இயக்குநர் (நிலஅளவை),
⏩ஜே.தயாளன், மாவட்ட பதிவாளர்,
⏩ எம். மேத்யூ பிரான்சிஸ், துணை ஆணையர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!