News March 29, 2025
கட்சி கொடிக்கம்பங்களை அகற்றிட ஆட்சியர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஊராட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் சங்கங்கள் பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 2 வார காலத்திற்குள் தாமாக அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அரசு அலுவலர்களால் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்ட கட்சியிடமே வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
அரியலூர்: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

அரியலூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 17, 2025
அரியலூர்: சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

அரியலூர், விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தன. அதன் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் கடைவீதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த பெருமாள் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
News September 17, 2025
அரியலூர்: பதற்றமான பகுதிகளுக்கு குழு அமைப்பு

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை கலெக்டர் தலைமையில் 5 மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல். மேலும், மீட்பு உபகரணங்கள் ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும். அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்