News January 25, 2026

கடலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

Similar News

News February 7, 2026

கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

News February 7, 2026

கடலூர்: நடந்து சென்றவர் பைக் மோதி பலி

image

கீரப்பாளையம் கரைமேட்டை சேர்ந்தவர் நாகலிங்கம் (49). இவர் கடந்த பிப்.5 அன்று செட்டிக்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது என்னநகரத்தை சேர்ந்த சுரேந்தர் (27) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மோதியதில், நாகலிங்கம் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News February 7, 2026

கடலூர்: தொழிலாளி துடிதுடித்து பலி

image

கடலூர் மாவட்டம், ஊத்தாங்கால் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாக்கா என்ற தனியார் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக மணிவாசகம் (37) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு அனல் மின் நிலையத்தின் பாய்லர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்ப்பாராத விதமாக சுடுசாம்பல் அவர் மீது கொட்டியதால், வெப்பம் தாங்க முடியாமல் மணிவாசகம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!