News December 24, 2025
கடலூர்: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், கடலூர் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<
Similar News
News December 26, 2025
கடலூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

கடலூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News December 26, 2025
கடலூர்: இனி அலைச்சல் இல்லை!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. கடலூர் மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://cuddalore.nic.in/
6. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News December 26, 2025
21-ம் ஆண்டு நினைவு தினம்: கண்ணீர் கடலில் கடலூர்..

கடந்த 2006-ம் ஆண்டு, டிச.26-ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமி பேரலை தாக்கியது. இதன் காரணமாக கடலூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பல்வேறு மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


