News December 3, 2025
கடலூர்: 5 டன் ரேஷன் அரிசி கடத்தியர் கைது

குடிமைப் பொருள் போலீசார் ராமநத்தம் அருகே சுடுகாட்டு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எலமங்கலத்தைச் சேர்ந்த தேனரசு (21) என்பவரை கைது செய்து, இரண்டு சரக்கு வாகனம் மற்றும் ஐந்தாயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். ம்ர்ர்லும் தப்பி ஓடிய ராஜேஷ், பிரபாகரன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.4) இரவு 10 மணி முதல் இன்று(டிச.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.