News February 10, 2026
கடலூர்: 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் – அமைச்சர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்ப்பதாக கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற பிப்.12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவ்வகையில், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 19, 2026
கடலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

கடலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<
News February 19, 2026
கடலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா? இத தெரிஞ்சுக்கோங்க!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News February 19, 2026
கடலூரில் 2% அதிகம் பெய்த மழை!

கடலூர் மாவட்டத்தில் ஜன.1ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 19 ஆம் தேதி வரை இயல்பாக 35.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 2 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.


