News April 11, 2025

கடலூர்: 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்- ஆட்சியர்

image

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், புவனகிரி ஆகிய 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (12/4/2025) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News September 18, 2025

கடலூர் மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

கடலூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!

News September 18, 2025

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி சுவாமி தரிசனம்

image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற கருத்தை வலியுறுத்தி, இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரத்திற்கு நேற்று இரவு வருகை தந்தார். இந்நிலையில் இன்று (செப்.18) காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளனர்.

News September 18, 2025

கடலூர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

image

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் செய்யுங்க<<>>. தகவல்களுக்கு: 9677736557, 1800-599-5950 அழையுங்க. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!