News December 24, 2025
கடலூர்: வேலை வேண்டுமா? இந்த கோயிலுக்கு போங்க!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நகராமலை கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்த, சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படும் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ தினத்தில் பிரார்த்தனை செய்தால் தங்களது மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து நிம்மதியான வேலை கிடைக்க உதவுங்கள்!
Similar News
News December 25, 2025
கடலூர்: 12th போதும் அரசு வேலை; EXAM இல்லை!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு + MLT
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 25, 2025
கடலூர்: போலீசை கத்தியால் குத்த முயன்றவர் கைது

காடாம்புலியூர் போலீஸ் எஸ்.ஐ. வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று சாத்திப்பட்டு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த மாளிகம்பட்டை சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியமூர்த்தியை (24) எஸ்.ஐ. வேல்முருகன் நிறுத்தி விசாரித்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ. வேல்முருகனை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
News December 25, 2025
கடலூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற<


