News March 21, 2026
கடலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

கடலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..!
Similar News
News April 8, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04142-212660
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 8, 2026
கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04142-212660
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 8, 2026
ஆபத்தை நோக்கி நகரும் கடலூர் மாவட்டம்!

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்த மத்திய நிலத்தடி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விருத்தாசலத்தில் மேற்கொண்ட ஆய்வில், வெறும் 5 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் 33 மீட்டர் அளவிற்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE பண்ணுங்க.!


