News November 11, 2025
கடலூர்: வயிற்று வலியால் விபரீத முடிவு

திட்டக்குடி அடுத்த கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45). டிரைவரான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் கொட்டாரம் அருகே உள்ள ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 10, 2026
கடலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News March 10, 2026
கடலூர்: அரசு வேலை… நாளை கடைசி வாய்ப்பு!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு எஸ்பி வேண்டுகோள்

சிதம்பரம் பகுதியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் மதுபோதையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் சிலர் தவறான வழிகாட்டுதலில், மதுபோதையில் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். எதிர்கால நலன் கருதி இது போன்ற பழக்கத்தில் ஈடுபட வேண்டாம் என எஸ்பி ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


