News February 26, 2026

கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas<<>>.com என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

கடலூர்: மருமகனை வெட்டிய மாமனார் – போலீசார் வலை

image

ஆதிவராக நல்லூர் சேர்ந்த தம்பதியினர் ராகுல் காந்தி(29), ஐஸ்வர்யா(24). குடும்ப பிரச்சினைகள் ஐஸ்வர்யா கோபித்துக் கொண்டு பு. முட்லூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை அழைக்க சென்ற ராகுலை மாமனார் செல்வம், மைத்துனர் ஆகாஷ், மாமியார் கலையரசி ஆகியோர் கத்தியால் வெட்டி, ஆபாசமாக திட்டி உள்ளனர். இதுகுறித்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று 3 பேர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

News February 26, 2026

விவசாயிகள், வணிகர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே இ- நாம் 1 பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இ- நாம் 02 (e-NAM) இணையமாக மாற்றப்பட்டுள்ளது. இனி வேளாண் பொருட்கள் பரிவர்த்தனை இதன் மூலமே நடைபெறும். விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இ- நாம் 02 ல் பதிவு செய்து விளைப் பொருட்களை விற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் (பிப்.26) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

கடலூர்: ரூ.5,000 பெற சுலபமான வழி – APPLY..!

image

கடலூர் மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <>இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!