News December 22, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் தொடர்பு எண்கள்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
கடலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
News December 22, 2025
கடலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News December 22, 2025
பஸ் டிக்கெட் ரூ.5,000: கடலூர் பயணிகள் அதிர்ச்சி!

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் குளிர்சாதன ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக ரூ.1600 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4999 வரை வசூலிக்கப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


