News September 27, 2025

கடலூர்: ரூ.69,100 சம்பளத்தில்..மத்திய அரசு வேலை

image

கடலூர் மக்களே..! மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: உளவுத்துறை
2.பணி: Security Assistant (Motor Transport)
3.கல்வி தகுதி: 10-ம் வகுப்பு & LMV ஓட்டுநர் உரிமம்
4.சம்பளம்: ரூ.21,700 –ரூ.69,100
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click <<>>Here
6.கடைசி தேதி: 28.09.2025
7. இதற்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது.
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

கடலூர்: இந்த பெயர்கள் எப்படி வந்தது தெரியுமா ?

image

1. புரூக்கீச் பேட்டை – 1767 கடலூரை ஆண்ட ஹென்ரி ப்ரூக்கர் என்ற ஆங்கிலேயரின் பெயர்
2. கமியம் பேட்டை – 1778 கடலூரை ஆண்ட வில்லியம் கம்மிங் என்ற ஆங்கிலேயரின் பெயர்
3. கேப்பர் மலை – 1796 ப்ரான்சீச் கேப்பர் என்ற ஆங்கிலேயரின் பெயர்
4. வெலிங்டன் தெரு – ஆங்கில ஆட்சியாளர் வெலிங்டன் துரை என்பவரின் பெயர்
5. கிளைவ் தெரு – ஆங்கில ஆட்சியாளர் ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர்.
இதனை தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்!

News January 28, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in இணையதளத்தில்<<>> ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

News January 28, 2026

கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!