News December 20, 2025
கடலூர் மாவட்ட சட்ட உதவி அலுவலகத்தில் வேலை

கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கும், சட்ட உதவி பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: மாதம் ரூ.40,000) மற்றும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: ரூ.25,000) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்படுவதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.d.courts.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 21, 2025
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

கடலூர் மக்களே.. பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்ல அனுமதி

சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இனி விருத்தாசலத்தில் நின்று செல்லும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். தொழில் மற்றும் பணி நிமித்தமாக, விரைவான பயணத்தை மேற்கொள்ள வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டுமென்ற விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 21, 2025
கடலூர்: 12th போதும் ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


