News August 13, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்துக்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுனர் பணியிடத்திற்கு தகுதி உள்ள நபர்கள் ஆக.16 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 வயது முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என கலெக்டர் இன்று தெரிவித்தார்.

Similar News

News April 5, 2026

கடலூர்: விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி!

image

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் போட்டியிடவில்லை என அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக மறைந்த மூத்த காங்., தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணிக்கு அந்த சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஜோதிமணி பேசுகையில், காங்., நிர்வாகியான எனக்கு, விசிகவில் சீட் வழங்கப்பட்டது எப்படியென என தெரியாது என்றார்.

News April 4, 2026

கடலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!