News March 21, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அரசியல் கட்சிகள், கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் வைத்து விளம்பரம் வெளியிட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

கடலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

கடலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 2, 2026

கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

கடலூர்: புதிய உச்சம் தொட்ட மதுபான விற்பனை

image

கடலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 135 டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில் மட்டும் 4 கோடியே 86 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.53 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!