News December 19, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

முன்னாள் படைவீரர்களுக்கு நடப்பாண்டில் “முதல்வரின் காக்கும் கரங்கள்“ திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.35,07,611 மானியத்துடன் கூடிய, ரூ.1,38,39,000 வங்கி கடனுதவி தொழில் தொடங்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு பிரத்யோக ஸ்கூட்டர் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
கடலூர் மாவட்ட காவல்துறை ஆய்வு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS, இன்று (டிச.20) மங்கலம்பேட்டை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி நேரடியாக மேற்கொண்டு வருகிறார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராஜா, பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் உள்ளனர். காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட இடம் காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
News December 20, 2025
கடலூர்: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
கடலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


