News January 2, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

2026-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான வரும் ஏப்.15ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு உதவி இல்லாமல் திருநங்கைகள் சுயமாக முன்னேறி இருப்பவர்கள் <>https://awards.tn.gov.in<<>> இணையதளத்தில் 18.2.2026 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 31, 2026

கடலூர் செயின்ட் டேவிட் கோட்டையின் வரலாறு தெரியுமா?

image

கடலூரில் சோழ மண்டல கடற்கரையோரம் அமைந்துள்ளது செயின்ட் டேவிட் கோட்டை. செஞ்சி மன்னர்களால் சிறிய கோட்டையாக கட்டப்பட்ட இது, 1677ஆம் ஆண்டு மராட்டியர்களின் கீழ் வந்தது. பின் 1690ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தக் கோட்டையும், அதைச் சுற்றியிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களையும் வாங்கினர். பின் 1746ஆம் ஆண்டு இந்தக் கோட்டை தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் தலைநகராக இருந்துள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 31, 2026

கடலூர்: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

கடலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

கடலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!