News December 17, 2025

கடலூர் மாவட்டத்தில் 551.7 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிச.17) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம், கொத்தவாச்சேரி 64 மில்லி மீட்டர் மழை, பரங்கிப்பேட்டை 49.8 மில்லி மீட்டர் மழை, லால்பேட்டை 48.8 மில்லி மீட்டர் மழை, ஸ்ரீமுஷ்ணம் 32.1 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 25.3 மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் 551.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Similar News

News December 20, 2025

கடலூர்: கோடி கோடியாக மோசடி செய்தவர் கைது

image

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ் வேந்தன் (60). என்.எல்.சி. தொழிலாளியான இவர் நெய்வேலி, விருத்தாசலம் பகுதி மக்களிடம் ரூ.3 லட்சம் கொடுத்தால் ஆறு மாதத்திற்கு பிறகு 3 கோடி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து நேற்று தமிழ் வேந்தனை கைது செய்தனர்.

News December 20, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!