News May 7, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 42 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Similar News

News February 5, 2026

கடலூர் மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று (பிப்.5) காலை 8:30 மணி நிலவரப்படி சிதம்பரம் பகுதியில் 4 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.

News February 5, 2026

கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

கடலூர் மாவட்டத்தில் குடிமை பணிகள் தேர்வு, ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள், 08.02.2026 அன்று இருவேளைகளிலும்கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!