News January 7, 2025
கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு 8 நாள் விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் பொங்கலையொட்டி அரசு விடுமுறையாக வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து 18, 19 முறையே சனி, ஞாயிறு என்பதால் கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பொங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
Similar News
News February 14, 2026
கடலூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு

SBI காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
கடலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி!

கடலூர் மாவட்டம், பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (60). இவரது மகள் ஷாலினிக்கு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் (39) ரூ.16 லட்சம் பெற்றுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.


