News September 30, 2025
கடலூர்: மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

கடலூர் மாவட்டம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ராஜேஷ் கண்ணன்(48). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் மனைவி ராஜலட்சுமி, அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் கண்ணன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 4, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் நாளை (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
கடலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

கடலூர் மக்களே,<
News March 3, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


