News September 4, 2025
கடலூர் மக்களே கலெக்டர் சொன்ன Good News !

கடலூர் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் அல்லது வேளாண் பட்டயப்படிப்பை முடித்தவர்கள் 30 சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்கலாம். அதற்கு 45 வயதுக்குட்பட்டோர் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் ஒப்புதல் பெற www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனகடலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 5, 2025
கடலூர்: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

கடலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
கடலூர் சிப்காடில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

கடலூர் சிப்காட் தனியார் இரசாயனத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்ட இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் இன்று (செப்.5) உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார். பாதுகாப்புப் பணி சம்பந்தமாக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று உரிய விசாரணை எடுப்பதாக கூறினார்.
News September 5, 2025
தொலைதுார கல்வி சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதுாரம் மற்றும் இணையவழிக் கல்வி மையம் சார்பில் 5 இளங்கலை மற்றும் 20 முதுகலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.மேலும் 12 பட்டயப் படிப்புகள், 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 80 தரச் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை அக்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.