News October 27, 2025

கடலூர் மக்களே… இனி இது அவசியம்!

image

கடலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News October 27, 2025

கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விருத்தாசலம் சிவபூஜா மண்டபம், கெங்கைகொண்டான் வேலன் திருமண மகால், குமராட்சி ரம்ஜான் தைக்கால் ஏகேஎஸ் திருமண மண்டபம், சன்னியாசிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாத்தூர் கிருஷ்ணா மண்டபம், நத்தப்பட்டு சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.

News October 27, 2025

கடலூர்: உங்கள் Phone Missing-ஆ? No Tension

image

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க.. இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 27, 2025

கடலூர்: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <>இங்கு க்ளிக் செய்து <<>>பயனர் உள்நுழைவில் ரேஷனில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!