News January 7, 2026
கடலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

கடலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
கடலூர்: ஆசிரியர் வீட்டில் கொள்ளை – இளைஞர் கைது

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி(73). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க வளையல்களை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்நிலையில் தங்க வளையல்களை திருடிய கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.