News December 19, 2025
கடலூர்: பைக் மோதி தொழிலாளி பலி

புதுப்பேட்டை அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலாளி சுப்பிரமணி (55). இவர் மணப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 22, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் தொடர்பு எண்கள்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.