News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
Similar News
News December 18, 2025
கடலூர் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம் சார்பில் எழுத்துத் தேர்வு வரும் டிச.21 அன்று கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 7,228 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. எனவே தேர்வு எழுதுவோர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8:30 மணிக்குள் இருக்க வேண்டும் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
கடலூர்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


