News May 25, 2024
கடலூர் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் (2ஆம் எண்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 8, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 07) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டத்தில் 128 மனுக்கள் தள்ளுபடி

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் இன்று (ஏப்.7) பரிசீலனை நடைபெற்றது. இதில் 260 பேர் மனுதாக்கல் செய்த நிலையில், 128 மனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 132 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.