News March 28, 2026

கடலூர்: புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு <>Cvigil <<>>mobile app மூலம் வேட்பாளர்களின் நடத்தை விதிமுறைகள் குறித்து எந்தவொரு வாக்காளரும் பதிவு செய்யப்பட்ட வீடியோ அல்லது செய்தியினை தங்களது செல்போன் மூலம் புகார் அளித்திடலாம். புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!