News March 27, 2025
கடலூர்: பிரதோஷத்தில் வழிபட வேண்டிய 8 சிவாலயங்கள்

கடலூர் மாவட்டத்தில் கட்டாயம் செல்ல வேண்டிய 8 சிவாலயங்கள்! 1.சிதம்பரம் நடராஜர் கோவில், 2.கடலூர் பாடலீஸ்வரர் கோவில், 3.விருத்தாசலம்: விருதகிரீஸ்வரர் கோவில், 4.மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், 5.புவனகிரி வேதபுரீஸ்வரர் கோவில், 6.பரங்கிப்பேட்டை ஆதிமூலேசுவரர் கோவில், 7.திட்டக்குடி வைத்தியநாதர் கோவில், 8.தீர்த்தனகிரி சிவ சிவக்கொழுந்தீசுவரர் கோவில். மறக்காமல் இதை உங்களது நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 4, 2025
கடலூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<
News April 4, 2025
பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு புவிசார் குறியீடு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்பவெப்ப நிலை ஆகிய காரணங்களால் பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கென தனி சுவை உண்டு. இத்துடன் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையை உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்!
News April 3, 2025
ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: எஸ்.பி வாழ்த்து

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி கோயம்புத்தூரில் கடந்த மார்ச்.29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.