News December 1, 2025

கடலூர்: தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் காரணமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 228 ஏரிகள் உள்ள நிலையில், மழையின் காரணமாக 31 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 50 ஏரிகளில் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 3, 2025

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

கடலூர் மாவட்டத்தில் 897 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிச.) காலை 8.30 மணி நிலவரப்படி வடக்குத்து 98 மில்லி மீட்டர், விருத்தாச்சலம் 66 மில்லி மீட்டர் மழை, வேப்பூர் 55 மி.மீ மழை, கடலூர் 52.7 மி.மீ மழை, சிதம்பரம் 43 மி.மீ மழை, சேத்தியாதோப்பு 32.4 மி.மீ மழை, லால்பேட்டை 23.9 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 897 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!