News April 5, 2024
கடலூர் தொகுதி வேட்பாளர் வாகனம் சோதனை

கடலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் வந்த போது தேர்தல் பறக்கும் படை குழுவினர் விஷ்ணு பிரசாத் காரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 16, 2026
கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

கடலூர்: அரசு அலுவலர் மீது தாக்குதல்

மங்களூர் அடுத்த கொரக்கவாடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் செயல் அலுவலராக பணிபுரிபவர் ஜெயஸ்ரீ (39). இவர் உண்டியல் பணம் வசூலிப்பதற்காக க்யூஆர் கோடு கொண்ட பதாகை வைக்க அதிகாரிகளுடன் கோயிலுக்கு சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (39), அரவிந்தசாமி (31), சரவணன் (34) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் 3 பேரையும் ராமநத்தம் போலீசார் நேற்று கைது செய்தனர்.