News January 23, 2026

கடலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

கடலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 12, 2026

கடலூர்: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவிலை சேர்ந்தவர் செல்வமணி மகள் ஷிவாணி (16). பூதங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஷிவானி, நேற்று மாலை பெற்றோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

கடலூர்: கோபத்தால் பறிபோன உயிர்..

image

ராமநத்தம் அடுத்த ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (65). இவரது பேத்தியை அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற சாமிக்கண்ணை, தேவா தாக்கியதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!