News July 6, 2024
கடலூர்: துவரம் பருப்பு வாங்க அவகாசம் நீட்டிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், ஜூன் 2024 மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்க பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் ஜூலை 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
விருதை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொத்தனார் மீது வழக்கு

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் விக்னேஷ் (வயது 32). கொத்தனார். இவரது வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்ற கடலூர் சிறுமிக்கு விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தாய் இது தொடர்பாக கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 9, 2025
கடலூர்: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 9, 2025
கடலூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

கடலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <