News December 23, 2025

கடலூர்: திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு!

image

ஆண்டிமடத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும்போது, மேல் பாப்பனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவர் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தவறாக நடந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்றுவிட்டு தற்போது ஊருக்கு வந்த அவர் திருமணம் செய்ய மறுத்ததால், நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரில் வினோத் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

Similar News

News December 27, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!