News January 27, 2026
கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News January 28, 2026
கடலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News January 28, 2026
கடலூர்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

கடலூர், விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமான நிலைகயில், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <


