News January 18, 2026
கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News April 7, 2026
கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
சிதம்பரம்: தவெக வேட்பாளர் பாரி மனு தள்ளுபடி?

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக டாக்டர் பாரி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் கடைசி நாளாக நேற்று சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது வேட்புமனுவைத் தக்கல் செய்தார். இன்று வேட்புமனு பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்றதை அடுத்து, அவர் வேட்புமனு பல்வேறு பிழைகள் இருப்பதால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 7, 2026
கடலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

கடலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <


