News September 9, 2025

கடலூர் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னணி வகித்தனர். இதில் பழைய டென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் டெட் தேர்வு அவசியம் என்பதை ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

Similar News

News April 7, 2026

கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

சிதம்பரம்: தவெக வேட்பாளர் பாரி மனு தள்ளுபடி?

image

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக டாக்டர் பாரி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் கடைசி நாளாக நேற்று சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது வேட்புமனுவைத் தக்கல் செய்தார். இன்று வேட்புமனு பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்றதை அடுத்து, அவர் வேட்புமனு பல்வேறு பிழைகள் இருப்பதால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 7, 2026

கடலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

கடலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

error: Content is protected !!