News December 17, 2025
கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!
Similar News
News December 18, 2025
கடலூர்: ஷேர் ஆட்டோ அச்சு முறிந்து விபத்து

கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று சென்ற ஷேர் ஆட்டோ ஒன்று அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென முன்பக்க டயரின் அச்சு முறிந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 18, 2025
கடலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News December 18, 2025
கடலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

கடலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <


