News January 31, 2026

கடலூர்: சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெள்ளைச்சாமி (60). இவர் நேற்று கச்சேரி ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் நிச்சயம் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 9, 2026

கடலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>>, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 9, 2026

கடலூர் எஸ்.பி பெயரில் மோசடி – மக்களே உஷார்!

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S Jeyakumar Ips என்ற பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மூலம் நான் உரையாடுவது, உதவி கோருவது போல் Fake Account-ல் சைபர் குற்றவாளி மோசடி செய்வது தெரிய வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கடலூர் மாவட்ட காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!