News February 4, 2026

கடலூர்: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

கடலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

Similar News

News February 10, 2026

மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் – பண்ருட்டி MLA

image

‘பத்தாண்டுகாலக் கார்ப்பரேட் அடிமைத்தனம்., இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்காமல் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம்’ என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

கடலூர்: தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது

image

நெய்வேலி அடுத்த மேல் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் வீரமணி(26). ரவுடியான இவர் மீது 20 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அவர் வடக்குத்தில் வீச்சரிவாளுடன் நின்று கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் வீச்சரிவாளை காட்டி மிரட்டினார். இது குறித்த நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

error: Content is protected !!